18/10/11

ஐபோன் 4s இற்குப் பிறகு வடிவமைத்த முதல் ஐபோன் 5 கான்செப்ட்.

ஐ போன் 4s அறிமுகப் படுத்தப் பட்டதன் பிறகு, முதன் முதலாக வடிவமைப்பாளர் அந்தோனியோ டி ரோசா என்பவரால் வடிவமைக்கப் பட்ட முதல் ஐ போன் வடிவமைப்பு இதுவாகும். இந்த வடிவம் சிறிது வித்தியாசமான ஹோம் பட்டன் ஐக் கொண்டதுடன், அலுமிநியத்திலான வெளிப்புறத் தோற்றத்தையும் உடையது. மேலும் இது, 4.3 இன்ச் ஸ்க்ரீன் ஐக் கொடதுடன், டுவல் கோர் ஆப்பிள் A6 புரோசெச்சர் ஐ யும் கொண்டது. 

அத்துடன் இது, iOS 5.1 மற்றும் iCloud ஐயும் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. கைக்கு அடக்கமான நீல அகலங்களைக்கொண்டதுடன், 8.5mm அளவிலான சிறிய உயரத்தையும் கொண்டுள்ளது. ஐ போன் மீது ஆர்வம் உள்ளவர்கள், இது பற்றி மேலும் படிக்க spicytec.com











2 கருத்துகள்:

  1. பாலோவர்ஸ் கெட்ஜெட் வைக்கலாமே :-)

    பதிலளிநீக்கு
  2. தற்போது தான் தங்கள் தளத்தின் இணைப்பை சாமியின் மன அலைகள் மூலம் பார்த்தேன்.டெக்னொலஜி தகவல்களை பற்றிய தங்களுடைய தளம் அருமையாக உள்ளது.ஈமெயில் மூலம் பதிவை பெற வழிவகை செய்யும் மாறு கேட்டு கொள்ளுகிறேன்.

    பதிலளிநீக்கு

பின்னூட்டங்கள் எப்பொழுதும் எங்களை ஊக்கப் படுத்தும். இந்தப் பதிவை எழுத குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும். "நன்றி" என்று ஒரு பின்னூட்டம் சொல்ல, ஒரு நிமிடமும் தேவை இல்லை..