15/6/11

Sagres Preta: Creative Chocolate website

ஒரு இணைய தளத்தை அறிமுகப் படுத்துவதோடு எங்களது முதற் பதிவைத் தொடர்கிறோம். மிகவும் பிரபல்யமான ஒரு பீர் உற்பத்தி செய்யும் நிறுவனம், புதிதாக ஒரு சாக்லேட் இணை சந்தைக்கு அறிமுகப் படுத்தியது. அதன் பெயர் சக்றேஸ் ப்றேடா சாக்லேட் (Sagres Preta Chocolate). போர்துகள் ஐச் சேர்ந்த  Diografic என்ற நிறுவனமே இதை வடிவமைத்துள்ளது. முற்றுமுழுதாக சாக்லேட் உள்ளடக்கங்களைக் கொண்ட இந்த இணைய தளத்தின் ஒவ்வொரு பக்கமும் மிகவும் சுவையாகவும், கண் கவரும் வண்ணமும் உள்ளது குறிப்பிடத் தக்கது..













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டங்கள் எப்பொழுதும் எங்களை ஊக்கப் படுத்தும். இந்தப் பதிவை எழுத குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும். "நன்றி" என்று ஒரு பின்னூட்டம் சொல்ல, ஒரு நிமிடமும் தேவை இல்லை..