16/6/11

இணைப்புக்களைக் கொண்ட அபூர்வ புத்தகம்..

இதுவே மிகவும் திறன்மிக்கதும் கொஞ்சம் குழப்பமனதுமான நான் கண்ட புத்தகம். இதில் உள்ள ஒவ்வொரு கடினமான சொற்களுக்கும் வெவ்வேறு நிறங்களையுடைய நூல் மூலம் இணைப்புக் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த திறன்மிக்க கருத்து, “Thoughts on Dreams” என்ற புத்தகத்தில் மரியா பிச்சேர் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதைப் படிக்கும்போது, இணைப்புகள் சிக்கலாகாதா? உங்கள் கருத்து? [புகைப் படங்கள்]











1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அழைக்கும் ..

    அறிய தகவலை என் அறிவிற்கு எட்டவைத்ததற்கு

    நன்றி சகோதரே

    பதிலளிநீக்கு

பின்னூட்டங்கள் எப்பொழுதும் எங்களை ஊக்கப் படுத்தும். இந்தப் பதிவை எழுத குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும். "நன்றி" என்று ஒரு பின்னூட்டம் சொல்ல, ஒரு நிமிடமும் தேவை இல்லை..