17/10/11

ச்கான்போர்ட் இலகுவாக உங்களது புத்தகத்தில் உள்ள புகைப்படங்களை ஸ்கேன் செய்ய உதவும்

ச்கான்போர்ட் Jo Jae-hwan and Shin Se-hwa என்பவரால் வடிவமைக்கப்பட்ட திறன் மிகுந்த வடிவமைப்பாகும். வரை படங்களிலும் கருத்துக்களிலும் மட்டுமே உள்ள இந்த வடிவமைப்பு, இலகுவாக உங்களது புத்தகத்தில் உள்ள புகைப்படங்களை ஸ்கேன் செய்ய உதவும். பொதுவாக புத்தகங்களில் உள்ள படங்களை ஸ்கேன் செய்வது கடிமானது. அதிலும், பெரிய புத்தகங்களில் உள்ள புகைப்படங்களை ஸ்கேன் செய்வது என்பது முகக் கொடுமை. இந்த ச்கான்போர்ட் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கென்று வடிவமைக்கப் பட்டதாகும். எப்போது முடிவுப் பொருளாக சந்தைக்கு வரும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.  





1 கருத்து:

பின்னூட்டங்கள் எப்பொழுதும் எங்களை ஊக்கப் படுத்தும். இந்தப் பதிவை எழுத குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும். "நன்றி" என்று ஒரு பின்னூட்டம் சொல்ல, ஒரு நிமிடமும் தேவை இல்லை..