17/10/11

TENNEN இரண்டு ஆசனங்களைக்கொண்ட இலத்திரனியல் கார்

TENNEN இரண்டு ஆசனங்களைக்கொண்ட இலத்திரனியல் கார் ஹுச்சிஎன் அல் ஜம்மாசி என்பவரால் வடிவமைக்கப் பட்டது. பொதுவாக நகரப் பகுதிகளில் வாகன நெரிசல் அதிகமாகி வருவதால், இந்த சிறிய அளவைக்கொண்ட கார், மிகவும் பிரயோசனமானதாக இருக்கும் என்று நம்பப் படுகிறது. அதிலும், சன நெரிசலில் வாகனங்களை நிறுத்தி வைக்க இடம் பிடிப்பது மிகவும் கடினமானது. இவற்றை எதிர்கொள்ளும் விதமாகவே இந்த கார் வடிவமைக்கப் பட்டுள்ளது.







1 கருத்து:

  1. தங்கள் தளத்தில் புதிய பதிவுகளை தொடர்ந்து வெளியிட கேட்டு கொள்ளுகிறேன்

    பதிலளிநீக்கு

பின்னூட்டங்கள் எப்பொழுதும் எங்களை ஊக்கப் படுத்தும். இந்தப் பதிவை எழுத குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும். "நன்றி" என்று ஒரு பின்னூட்டம் சொல்ல, ஒரு நிமிடமும் தேவை இல்லை..