18/10/11

எதிர்கால எகோ டிரைவ் மோனோரயில் பாதை

வடிவமைப்பாளர்  Phil Pauley இந்த எதிர்கால புகையிரத பாதை அமைப்பை வாடிமைத்துள்ளார். பழைய புதிய ரயில் பாதைகளில் திறனை அதிகரிக்கும் வகையில், ஒரே திசையில் இரு ரயில்கள் அல்லது வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு ரயில்கள் இலகுவாக செல்லும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. சூழல் மாசுபடாத வண்ணம் உருவாக்க வடிவமைக்கப் பட்ட இந்த கான்செப்ட், பழைய ரயில் பாதைகளை அகற்றாமல், புதிய ரயில் பாதைகளை அவற்றுடன் ஒன்று சேர்க்கும் வகையில் உருவாக்க பட்டுள்ளது. திறன் மிகுந்த புதிய தொளினுட்பன்களைக் கொண்டு இது அமைக்கப் படும் என்பது வடிவமைப்பாளரின் கருத்து.   எதிர்காலத்  திட்டம் 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டங்கள் எப்பொழுதும் எங்களை ஊக்கப் படுத்தும். இந்தப் பதிவை எழுத குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும். "நன்றி" என்று ஒரு பின்னூட்டம் சொல்ல, ஒரு நிமிடமும் தேவை இல்லை..